ஆனால் நம் நாட்டில் தற்போதைய நிலை அதுவல்ல. இம்மொழி குறிப்பிட்ட மதத்தினருக்கானதாகவும், வெறும் மந்திரங்களும், பூஜைமுறைகளும் மட்டுமே கூறும் மொழியாகவும் சித்தரிக்கப்பட்டு மெல்ல மெல்ல பேச்சுவழக்கற்ற மொழி எனவும், கடினமான மொழி எனவும் மக்கள் மனதில் பதியவைத்துவிட்டனர். இருப்பினும் சமூக சிந்தனையும், தேசபக்தியும், மொழிகளின் மீது பற்றும் உள்ள பலரின் விடா முயற்சியால் இன்றளவும் பாரதம் முழுவதும் ஸம்ஸ்க்ருதம் சிறிதளவில் கற்பிக்கப்படுகிறது. எப்படி கோவில்களில் அனைவராலும் தேவாரம், திருமுறைகள் பாட இயலாதோ அதேபோல் சில வேதமந்திரங்கள் அனைவராலும் கற்க இயலாது என்பது முன்னோர்கள் கூறிய விதி. ஆனால் ஸம்ஸ்க்ருதமொழி குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே பேசவேண்டுமென்பதில் விதியேதுமில்லையெனத் தெரிகிறது. இன்றளவும் பல மாநிலங்களிலும் ஸம்ஸ்க்ருதம் கற்பிக்கப்பட்டுவருகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளில் பி.ஏ., எம்.எ., எம்.பில் போன்ற பட்டங்கள் இருப்பதுபோல் ஸம்ஸ்க்ருதத்திலும் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற்றுவெளியேறுகின்றனர். நமது தமிழகத்திலும் கூட அரசியலர்களின் உதவி மற்றும் ஒத்துழைப்பின்றியும் ஒரு சில பள்ளிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஸம்ஸ்க்ருதம் கற்பிக்கப்படுகிறது. நானறிந்தவரை ஸம்ஸ்க்ருதம் பற்றி நம் தமிழகத்தில் பலரின் எண்ணங்கள் - அது பிராமணர்கள் பேசும் மொழி, கோவில்களில் அர்ச்சனை செய்யப்படும் மொழி. அதைத் தாண்டியுள்ள விஷயங்கள் அவர்களைப் போய்ச் சேரவில்லை என்பது துரதிஷ்டமானதாகும். நம் நாட்டிற்கும், மொழிக்கும், மக்களுக்கும், கலாசாரத்திற்கும் சிறிதும் சம்பந்தமில்லா ஆங்கிலத்தை ஏற்கும் நாம் மேற்கூறிய அனைத்தும் அடங்கியதொரு மொழியை கற்பிக்க இத்தனை தடங்கல்கள் ஏன் விதிக்கப்படுகின்றன என்பது விடைகாணாதொரு சந்தேகமாக இருக்கிறது.
Macaulay வின் கடிதம் இது. - "I have traveled across the length and breadth of India and I have not seen one person who is a beggar, who is a thief. Such wealth I have seen in this country, such high moral values, people of such calibre, that I do not think we would ever conquer this country, unless we break the very backbone of this nation, which is her spiritual and cultural heritage, and, therefore, I propose that we replace her old and ancient education system, her culture, for if the Indians think that all that is foreign and English is good and greater than their own, they will lose their self-esteem, their native self-culture and they will become what we want them, a truly dominated nation."
From International forum for India's heritage - Following the Independence of India in August 1947, the Constituent Assembly of India had debated the language question extensively. After months of debate, Hindi, with the Devanagari script, was clearly emerging as the favourite. The was a draft provision to this effect, with the proviso to continue using English for official purposes for a period of an additional fifteen year. It was in this context that in September 1949, the then law minister, Dr. B. R. Ambedkar, moved an amendment to substitute Hindi with Sanskrit so as to make Sanskrit the official language of India. Not only were there prominent politicians and public figures from Tamil Nadu among the signatories, but also a Mr. Naziruddin Ahmed, from West Bengal, a member of the Muslim League. The latter said, “I offer you a language which is the grandest and the greatest, and it is impartially difficult, equally difficult for all to learn.” In the end, though Hindi emerged as the “winner” of the official languages sweepstakes, it was not only in the Devanagari script, but also a Hindi which the Constitution itself declared would use Sanskrit as the main source of enrichment and increasing vocabulary. - http://ifih.org/TheCaseforSanskritasIndiasNationalLanguage.htm#link4r
No comments:
Post a Comment